தினத்தந்தி'க்கு பாராட்டு

Update: 2022-11-27 16:39 GMT

அரியாங்குப்பம் புறவழிச்சாலை மேம்பாலத்தின் ஒரு பக்கத்தில் நடைபாதை சேதமடைந்து காணப்பட்டது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக நடைபாதை சீரமைக்கப்பட்டது. இதற்கு காரணமாக இருந்த தினத்தந்திக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

மயான வசதி