நோய் பரவும் அபாயம்

Update: 2022-11-27 16:32 GMT

தேங்காய்த்திட்டு குடியிருப்பு பகுதியில் சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் தேங்கி நின்று பாசி படர்ந்துள்ளது. அங்கு துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. தேங்கிய மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்