கூடலூர் அருகே முல்லைப்பெரியாற்றின் குறுக்கே வைரவன் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் வழியாக விவசாயிகள் விளைபொருட்களை கொண்டு சென்று வருகின்றனர். இந்நிலையில் வாய்க்கால் பாலத்தின் தடுப்பு கம்பிகள் துருப்பிடித்து பெயர்ந்து விழுந்து விட்டது. எனவே பாலத்தில் தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும்.