நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2022-11-27 14:08 GMT

ராமநாதபுரம்  மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென மின் நுகர்வோர் வாரியம் கேட்டு கொண்டுள்ளது. அதே சமயம் ஆதார் எண்ணை பதிவு செய்தாலும் அதனை 300   கே .பி. அளவிற்கு பதிவு செய்ய வேண்டும். இது சாமானிய மக்களுக்கு சிரமமாக உள்ளது. மேலும் இந்த இணையதளத்துக்கு செல்ல இணைப்பு கிடைப்பது கடினமாக உள்ளது. எனவே ஆதார் எண்ணை பதிவிட்டால் போதும் என்ற அளவில் இருந்தால் எளிதாக பதிவிட முடியும்.எனவே இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்