கூடுதல் வகுப்பறை கட்டிடம் அவசியம்

Update: 2022-07-17 14:29 GMT

 திருவெண்ணெய்நல்லூர் அருகே அமாவாசைபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் போதுமான வகுப்பறை கட்டிடங்கள் இல்லை. இதனால் மாணவர்கள் இடநெருக்கடியின் மத்தியில் கல்வி பயின்று வருகின்றனர். எனவே மாணவர்கள் நலன் கருதி கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்