வடிகால் பள்ளத்தால் விபத்து அபாயம்

Update: 2022-11-27 09:25 GMT
விருத்தாசலம் பஸ்நிலையம் அருகே வடிகால் வாய்க்கால் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பள்ளம் தோண்டப்பட்டு வெகுநாட்கள் ஆகியும் மேற்கொண்டு பணிகள் நடைபெறவில்லை. இதனால் பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பள்ளத்தில் தெரியாமல் யாரேனும் விழும் நிலையும் உள்ளது. எனவே வடிகால் அமைக்கும் பணிகளை தொடங்கி, விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்