பகலில் எரியும் மின்விளக்கு

Update: 2022-11-27 08:09 GMT
சங்கராபுரம் தாலுகா பூட்டை-அரசம்பட்டு சாலையில் புதுக்காலனி பகுதியில் உள்ள மின்விளக்குகள் பல மாதங்களாக பகல் நேரத்திலும் இடைவிடாமல் எரிகிறது. இதனால் அரசு பணம் வீணாகி வருகிறது. தற்போது மின்கட்டணம் உயர்நதுள்ள நிலையில் பகலில் இதுபோன்று மின்விளக்கு எரிவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்