வங்கி, ஏ.டி.எம். மையம் தேவை

Update: 2022-11-27 07:09 GMT

ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஞ்சாயத்து கீழ விஜயாபதி பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் போன்றவை உள்ளன. கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள இப்பகுதியில் வங்கி, ஏ.டி.எம். மையம் அமைக்கப்படாததால், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே கீழ விஜயாபதியில் வங்கி, ஏ.டி.எம். மையம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்