ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்டப்படுமா?

Update: 2022-11-27 07:06 GMT

நெல்லை மேலப்பாளையம் 47-வது வார்டு தெற்கு தைக்கா தெருவில் தனியார் கட்டிடத்தில் ரேஷன் கடை தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் காங்கிரீட் மேற்கூரை பூச்சுகள் பெயர்ந்து விழுந்த நிலையில் உள்ளது. எனவே அப்பகுதியில் ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்