தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2022-11-23 17:07 GMT

ரெட்டியார்பாளையத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி எதிரே சாலையில் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை ஒழுங்குப்படுத்த போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்