தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பஸ் நிலையம் அருகே மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் குடிநீர் தொட்டிகள் மேல் சிமெண்டு சிலாப்புகள் மூடப்படாமல் காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக தொட்டியின் மேல் சிமெண்டு சிலாப்பு அமைத்து விபத்து நடப்பதை தடுக்க துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவி, மாரண்டஅள்ளி, தர்மபுரி.