பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட செட்டிப்பட்டறை காலனியில் புதிதாக சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் கட்டப்பட்ட நாள் முதல் சுகாதார வாளாகம் திறக்கப்படாமல் காட்சிப்பொருளாகவே உள்ளது. எனவே சுகாதார வாளாகத்தை விரைவில் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.