கழிப்பறை வசதி தேவை

Update: 2022-11-23 11:40 GMT
திண்டிவனம் பஸ் நிலையத்தில் பயணிகள் கழிப்பறை இல்லை. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்கள், பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே திண்டிவனம் பஸ் நிலையத்தில் பொதுக்கழிப்பறை கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்