பாகூர் தொகுதி வார்க்கால் ஓடை கிராமத்தில் உள்ள கழிவுநீர் மற்றும் வடிகால் மீது அமைந்துள்ள பாலம் சேதமடைந்துள்ளது. இந்த பாலம் அந்த வழியாக செல்லும் போக்குவரத்துக்கு முக்கியமாக உள்ளது. எனவே சேதமடைந்த பாலத்தை உடனடியாக சீரமைக்கவேண்டும்.