தர்மபுரி மாவட்டம் மிட்டாதின்ன அள்ளி ஊராட்சிக்குட்பட்ட கொமத்தம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியை சுற்றிலும் காம்பவுண்டு சுவர் இல்லாததால், இரவு நேரத்தில் சிலர் பள்ளிக்குள் புகுந்த மது அருந்தி சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பள்ளி வளாகத்தில் நடக்கும் சமூக விரோத செயலை தடுக்க பள்ளி வளாகத்தை சுற்றிலும் காம்பவுண்டு சுவர் அமைக்க வேண்டும்.
-ரமேஷ், தர்மபுரி.