தமிழக அரசு பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை செய்தது. இந்தநிலையில் சேலத்தில் உள்ள மளிகை கடை, ஓட்டல், மார்க்கெட்டு ஆகிய பகுதிகளில் அதிக அளவில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துகின்றனர். சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து முழுமையாக பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.
-பொதுமக்கள், சேலம்.