சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்தி துரத்தி கடிக்கின்றது. இதனால் தினமும் பலர் நாய்கடிக்கு ஆளாகின்றனர். எனவே சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.