தெருநாய்கள் தொல்லை

Update: 2022-11-20 13:02 GMT

கோவை கவுண்டம்பாளையத்தில் ஒன்றிய அலுவலக சாலை, எஸ்.டி.எம். காலனி ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. அவை அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோரையும், நடந்து செல்வோரையும் திடீரென துரத்துகின்றன. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்