கால்வாயில் புதர் செடிகள் அகற்றப்படுமா?

Update: 2022-11-20 12:56 GMT

கீழப்பாவூர் யூனியன் திப்பணம்பட்டி கிராமம் சம்பங்குளம் கால்வாயில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் கடைமடை வரையிலும் தண்ணீர் செல்வதில் சிரமம் உள்ளது. எனவே கால்வாயில் உள்ள புதர் செடிகளை அகற்றி தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்