திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் தெற்குவாசல் தெருவில் வாறுகாலில் அடைப்புகள் உள்ளன. இதனால் தெருவில் கழிவுநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே வாறுகாலில் அடைப்புகளை அகற்றி, கழிவுநீர் முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.