சேதமடைந்த ஆரம்ப சுகாதார நிலையம்

Update: 2022-11-20 12:44 GMT

சாயர்புரம் அருகே கீழ செக்காரக்குடி அரசு ஆரம்ப துணை சுகாதார நிலைய கட்டிடத்தின் மேற்கூரையில் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்துள்ளது. எனவே ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்