தெருவில் தேங்கும் மழைநீர்

Update: 2022-11-20 12:34 GMT

 மானூர் யூனியன் பள்ளமடை கிராமம் சர்ச் தெருவில் மழைநீர் குளம் போன்று தேங்குகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே அங்கு சாலை, வாறுகால் வசதி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்