நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தம்

Update: 2022-11-16 16:22 GMT

மூலக்குளம் பஸ் நிறுத்த நிழற்குடை கடந்த சில மாதங்களுக்கு முன்பு போஸ்டர் ஒட்ட சிலர் மேலே ஏறியதால் சேதமடைந்தது. தற்போது நிழற்குடை இல்லாததால் பயணிகள் வெயில், மழையில் சிரமப்படுகிறார்கள் எனவே, நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்