நடைபாதையில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள்

Update: 2022-11-16 14:48 GMT

பெங்களூரு வசந்த்நகர் மில்லர்ஸ் ரோட்டில் ஒரு தனியார் வங்கி உள்ளது. அந்த வங்கிக்கு இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் வங்கியின் முன்பு உள்ள நடைபாதையில் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் பாதசாரிகளால் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

அந்த நடைபாதையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்