தெருநாய்கள் தொல்லை

Update: 2022-11-16 13:41 GMT
  • whatsapp icon

கோவை பட்டணம் நாகமநாயகன்பாளையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள பிரியம் நகர் மற்றும் ஆர்.கே.கார்டன் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இந்த பகுதியில் தெருவிளக்கு வசதி இல்லாத நிலையில், இரவு நேரங்களில் பணிக்கு சென்று வருபவர்களை அவை துரத்தி சென்று கடிப்பதும் மற்றும் அச்சுறுத்துவதுமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்