புதர் சூழ்ந்த சமுதாய கூடம்

Update: 2022-11-16 12:51 GMT

கோவை கவுண்டம்பாளையம் எஸ்.கே.ஆர். நகரில் மாநகராட்சி சமுதாய கூடம் உள்ளது. இங்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் முன் பகுதியில் புதர் சூழ்ந்து கிடப்பதால், அங்கு வந்து செல்லும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் போர்வெல் குழாய் பழுதடைந்துள்ளது. எனவே இதுபோன்ற பிரச்சினைகளை சரி செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்