நாய்கள் தொல்லை

Update: 2022-11-16 05:24 GMT


அந்தியூர் அருகே ஆப்பக்கூடலில் நாய்கள் அதிகமாக காணப்படுகிறது. நடுரோட்டில் சுற்றி திரிந்து வருகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. உடனே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்