பாலத்தை இடித்து அகற்ற கோரிக்கை

Update: 2022-11-13 17:20 GMT

கம்பம் அருகே அண்ணாபுரத்தில் சின்னவாய்க்கால் பாலம் சேதமடைந்து அதன் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பாலத்தை இடித்து அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்