கிருஷ்ணகிரி மாவட்டம் பெங்களூரு சாலையில் முன்னாள் ராணுவ வீரர் அலுவலகம் அருகில் மழை தண்ணீர் அதிக அளவில் தேங்குகிறது. அந்த பகுதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழைநீர் தடையின்றி செல்வதில்லை. எனவே பெங்களூரு, சென்னை சாலைகளில் ஆங்காங்கே சில இடங்களிலும் மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளில் சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-முருகன், கிருஷ்ணகிரி.