பெங்களூரு பன்னரகட்டா பகுதியில் கர்நாடக மின்வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் அருகே உள்ள சுவர்கள், இரும்பு தடுப்புகளில் அரசியல் கட்சியினர் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். எனவே அந்த போஸ்டர்கள், பேனர்களை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.