பராமரிப்பு இல்லாத பஸ் நிலையங்கள்

Update: 2022-11-13 13:36 GMT

பொள்ளாச்சி பாலக்காடு மெயின் ரோட்டில் புதிய மற்றும் பழைய பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள் புறநகர் மற்றும் தொலைதூரங்களுக்கு இயக்கப்படுகின்றன. ஆனால் பஸ் நிலையங்கள் போதிய பராமரிப்பு இன்றி உள்ளன. இதனால் அங்கு வரும் பயணிகள் மிகவும் அவதி அடைகின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பஸ் நிலையங்களை முறையாக பராமரித்து, அவ்வப்போது கிருமி நாசினி தெளிக்க சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்