முரம்பு மண் எடுப்பதை தடுக்க வேண்டும்

Update: 2022-07-16 18:26 GMT

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவலம் பகுதியில் உள்ள ஏரியில் 10-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் பொக்லைன் எந்திரம் மூலம் முரம்பு மண் எடுக்கப்படுகிறது. இதனால் ஏரியின் நீர் மட்டம் அதலபாதாளத்துக்கு சென்று விடும். எனவே முரம்பு மண் எடுப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்க வேண்டும்.

-தியாகராஜன், திருவலம்.

மேலும் செய்திகள்

மயான வசதி