மதுப்பிரியர்கள் அட்டகாசம்

Update: 2022-11-09 20:34 GMT
சங்கராபுரம் தாலுகா பூட்டை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் நுழைவு வாயில் அருகே பயணியர் நிழற்குடை அமைந்துள்ளது. இதில் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் சிலர் மதுகுடித்துவிட்டு, பாட்டில்களை அங்கேயே வீசி செல்கின்றனர். இதனால் நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் பயணிகள் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே இரவு நேரங்களில் அப்பகுதியில் போலீசார் அடிக்கடி ரோந்து செல்ல வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்