வாரச்சந்தை இடமாற்றப்படுமா

Update: 2022-11-09 17:30 GMT

காரைக்கால் வாரச்சந்தை மழையின் காரணமாக சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இங்கு வரும் வியாபாரிகளும், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். மழைக்காலங்களில் இந்த நிலை தொடர்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணாத நிலையில் வரும் வாரங்களில் வாரச்சந்தையைவேறு இடத்துக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா

மேலும் செய்திகள்