எரியாத உயர்கோபுர மின் விளக்கு

Update: 2022-11-09 17:28 GMT

லாஸ்பேட்டை பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் உயர் கோபுர மின் விளக்கு எரியாததால் இந்த பகுதி இருளில் மூழ்கி உள்ளது. விபத்து ஏற்படும் முன்பு இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?


மேலும் செய்திகள்