வேகமாக செல்லும் லாரிகள்

Update: 2022-07-16 16:49 GMT

அரியலூர் மாவட்டம், வி.கைக்காட்டி பகுதியில் செல்லும் லாரிகள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இதனை கண்காணித்து அதிவேகமாக செல்லும் லாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முக்கியமான சாலைகளில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்