பயணிகள் நிழற்கூடம் தேவை

Update: 2022-11-09 15:03 GMT
தூத்துக்குடி- திருச்செந்தூர் மெயின் ரோட்டில் ஸ்பிக்நகர் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் கட்டப்படவில்லை. இதனால் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும்
நின்று பஸ் ஏறி செல்கின்றனர். எனவே, அங்கு பயணிகள் நிழற்கூடம் கட்டுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்