புகார் பெட்டி செய்தி எதிரொலி

Update: 2022-11-09 13:55 GMT
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே மன்னார்புரத்தை அடுத்த துவரம்பாடு- சங்கனாங்குளம் இடையே சாலையோரம் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதாக வடிவேல் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து அங்கு சீமை கருவேல மரங்களை உடனே அகற்றினர்.
கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்