புதர் செடிகள் அகற்றப்படுமா?

Update: 2022-11-09 13:25 GMT

கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒரு பகுதி முழுவதும் ஏராளமான புதர் செடிகள் வளர்ந்து கிடக்கிறது. இது தெருநாய்கள், வனவிலங்குகளின் இருப்பிடமாக மாறி வருகிறது. இதனால் அதனருகில் செல்பவர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே பள்ளி குழந்தைகளின் நலன் கருதி புதர் செடிகளை உடனடியாக வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்