ஒளிராத தெருவிளக்கு

Update: 2022-11-09 13:21 GMT

கோத்தகிரி மார்க்கெட்டில் கழிப்பிடம் அருகில் தெருவிளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள எல்.இ.டி. மின்விளக்கு பழுதடைந்து கிடக்கிறது. இதன் காரணமாக நீண்ட நாட்களாக ஒளிருவது இல்லை. எனவே மாலை மற்றும் இரவு நேரத்தில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி தெருவிளக்கை சரி செய்து, மீண்டும் ஒளிர வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்