ிக்கிரவாண்டி தாலுகா செம்மேடு கிராமத்தில் குளம் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் குளத்தில் தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது. தற்போது பருவமழை பெய்து வருவதால் தண்ணீர் அனைத்தும் வீணாகி வருவதால், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளது. எனவே குளத்தை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.