விக்கிரவாண்டி தாலுகா அன்னியூர் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறிச்செல்கின்றனர். இதனால் பள்ளி மாணவா்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அன்னியூர் கிராமத்தில் உள்ள பஸ்நிறுத்தத்தில் பணிகள் நிழற்குடை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.