காட்டுமன்னார்கோவில் பகுதியில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் அதிக அளவு மாடுகள் சுற்றி திரிகிறது. சில நேரங்களில் சாலையில் படுத்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துகளும் நடைபெற்று வருகிறது. இதை தவிர்க்க அதிகாாிகள் உாிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.