பூட்டிக்கிடக்கும் பொது கழிப்பறை

Update: 2022-11-06 16:45 GMT
ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள பொது கழிப்பறை பூட்டிக்கிடக்கிறது. இதனால் தாலுகா அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள், பொதுமக்கள் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே பொது கழிப்பறையை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி