போக்குவரத்து நெரிசல்

Update: 2022-11-06 16:00 GMT
நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த மஞ்சூர் பஜாரில் பஸ் நிலையம் இல்லாததால் வாகனங்கள் தினந்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. எனவே மஞ்சூரில் புதியதாக பஸ் நிலையம் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்