மதுரை மாவட்டம் மேலூர் நகரில் மண்கட்டி தெப்பக்குளத்தை சுற்றியுள்ள மரங்கள் வெட்டப்படுகிறது. இதில் நிழல் தரும் மரங்கள் வெட்டபடுவதோடு இயற்கையும் சேர்ந்து அழிகின்ற சூழ்நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.