கள்ளக்குறிச்சி-சங்கராபுரம் செல்லும் சாலையில் உள்ள கோமுகி ஆற்றுப்பாலம் அருகே கோழிக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.