தெருநாய்கள் தொல்லை

Update: 2022-11-02 17:09 GMT

ஆத்தூரை அடுத்த கம்பபெருமாள் கோவில் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்கள் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் அச்சத்தோடு செல்கின்றனர். தெருநாய்கள் சாலையின் குறுக்கே ஓடுவதால் அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றனர். எனவே தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அம்ஜத் இப்ராஹிம், ஆத்தூர்.

மேலும் செய்திகள்