கிணற்றுக்கு சுற்றுச்சுவர்

Update: 2022-11-02 16:50 GMT

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்த கஸ்தூரிப்பட்டி கிராமத்தில் சாலையோரத்தில் திறந்த வெளியில் கிணறு அமைந்துள்ளது. கிணற்றில் மழைநீர் நிரம்பி காணப்படுகிறது. அந்த பகுதி சிறுவர்கள் விளையாட்டுத்தனமாக அதன் அருகில் செல்கின்றனர். இதனால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே விபத்துகள் ஏற்படும் முன்பு கிணற்றுச்சு சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

--ராஜ், கஸ்தூரிப்பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்