தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி தித்தியோப்பன அள்ளி ஊராட்சி ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு எதிரில் ஊர் பெயரை குறிக்கும் பெயர் பலகை அமைந்துள்ளது. இந்தநிலையில் செடி, கொடிகள் வளர்ந்து ஊர்பெயர் மூடி மறைக்கும் வகையில் காணப்படுகிறது. எனவே செடி, கொடிகளை அகற்றி பெயர் பலகையில் உள்ள ஊர் பெயர் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோவிந்தன், ஆலமரத்துப்பட்டி, தர்மபுரி.